47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகூர் கந்தூரி விழாவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

நாகப்பட்டனம், மே 2: நாகூர் கந்தூரி விழாவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள். நாகூர் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. ஊர்வலத்தில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:03 am

சங்கர்

நாகப்பட்டனம், மே 2: நாகூர் கந்தூரி விழாவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள்.

நாகூர் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. ஊர்வலத்தில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. இந்த ஊர்வலம் குங்சாலிமரைக்காயர் தெருவில் சென்றபோது, ஒரு வாகனத்தில் வந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில், நாகையைச் சேர்ந்த தமீம் அன்சாரி, சபீர் என 2 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.