சாத்தூர், மே, 15 : ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கே. புதூரைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் நேற்று அதிகாலை மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளான சிவகாசியைச் சேர்ந்த கல்லறைத் தெருவில் வசிக்கும் கோபால், சுப்ரமணியபுரம் காலனையில் வசிக்கும் கருப்பசாமி ஆகியோர் இன்று சாத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி சுபத்ரா முன்னிலையில் சரணடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


