அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குமரி அருகே கட்டட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்கள் 2 பேர் பலி

கன்னியாகுமரி, மே 23: கன்னியாகுமரி அருகே மருந்துவாழ் மலை பகுதியில் சென்னையைச் சேர்ந்த அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுவாமிகள் ஆசிரமத்தின் கிளை ஆசிரமம் கட்டப்பட்டு வந்தது. அதன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிரு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:25 am

டி. ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரி, மே 23: கன்னியாகுமரி அருகே மருந்துவாழ் மலை பகுதியில் சென்னையைச் சேர்ந்த அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுவாமிகள் ஆசிரமத்தின் கிளை ஆசிரமம் கட்டப்பட்டு வந்தது. அதன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் ராமசாமி, ராமர் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.