பரமக்குடி அருகே தேவர் குருபூஜைக்கு சென்ற மூன்று பேர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று காலை ஏழாயிரம் பண்ணையில் ஒரு பிரிவைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் பழைய ஏழாயிரம் பண்ணையில் இருந்து மாரியம்மன் கோவில் பகுதிக்கு பேரணியாகச் சென்று அங்கே ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த பேரணி காரணமாக ஏழாயிரம் பண்ணையில் 400க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏழாயிரம் பண்ணையில் சிவசங்குப்பட்டி, பாண்டியாபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இன்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
வேறு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

