தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டியில் கோயில் உண்டியல் திருட்டு: மூன்று பேர் கைது

பண்ருட்டியில் உள்ள கோவில் ஒன்றின் உண்டியலைக் கொள்ளையடித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, பணத்தையும் மீட்டுள்ளனர்.

News image
Updated On :8 நவம்பர் 2012, 8:35 am

சீனிவாசன்

பண்ருட்டியில் உள்ள கோவில் ஒன்றின் உண்டியலைக் கொள்ளையடித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, பணத்தையும் மீட்டுள்ளனர்.

பண்ருட்டி வவுசி தெருவில் உள்ள விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில் ஒன்று நகரின் மத்தியப் பகுதியில் உள்ளது. இந்த கோயிலுக்குள் நேற்று நள்ளிரவில் புகுந்த 3 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ. 15 ஆயிரத்தை கொள்ளைடியத்துச் சென்றனர்.

இது குறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து துரிதமாக விசாரணை நடத்தி கொள்ளையடித்த 3 பேரை கைது செய்து பணத்தையும் மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.