இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பட்டா மாறுதலுக்கு ரூ.1100 லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

தேனி மாவட்டம் கொடுவிளார்பட்டியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Updated On :15 நவம்பர் 2012, 8:03 am

தேனி மாவட்டம் கொடுவிளார்பட்டியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

தேனி கொடுவிளார்பட்டியைச் சேர்ந்த வி.ஏ.ஓ. முருகன், தன்னிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ. 1100 லஞ்சம் கேட்டதாக அரண்மனைப்புதூரைச் சேர்ந்த ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் தெரிவித்திருந்தார்.

இதை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் முன்னிலையில் முருகன் ரூ.1100 லஞ்சம் பெற்றபோது போலீஸார் அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.