புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தருமபுரி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தருமபுரி அருகே, ஒரு பிரிவினரின் கிராமங்கள் வேறொரு சமூகத்தவரால் எரிக்கப்பட்ட வழக்கு, சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2012, 7:02 am

முருகன்

தருமபுரி அருகே, ஒரு பிரிவினரின் கிராமங்கள் வேறொரு சமூகத்தவரால் எரிக்கப்பட்ட வழக்கு, சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7ம் தேதி நாயக்கன்கொட்டாய் அருகே நிகழ்ந்த கிராமங்கள் எரிப்பு சம்பவத்தில், கலவரத்தைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற புகார் எழுந்தது. இதை அடுத்து  இந்த வழக்கு குறித்த விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.