உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இளைஞர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கன்னிவாடி காவல் சரகம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த ராஜகோபாலின் மகன் சதீஸ்குமார்(21). இவர் இங்குள்ள நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த சதீஸ்குமார் கடந்த நவ.9ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றாராம். உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சனிக்கிழமை இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் கன்னிவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

