பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் முற்றுகை: 250 பேர் கைது

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் கைது

News image
Updated On :20 நவம்பர் 2012, 6:03 am

பா. இளையபதி

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டச் செயலர் ஈஸ்வரன் தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.