முக்கடல் சங்கமிக்கும் குமரி கடலில் மறைந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் அஸ்தியைக் கரைப்பதற்காக தொண்டர்கள் குமரியை நோக்கி வந்தனர். அவர்கள் வந்த வாகனங்களை மறித்த போலீஸார் அவர்களை கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் விட மறுத்தனர்.
பின்னர் சுமார் 3 மணி நேரப் போராட்டம், பேச்சுவார்த்தை ஆகியவைகளைத் தொடந்து, ஐந்து, ஐந்து வாகனங்களாக கன்னியாகுமரிக்குள் செல்ல அனுமதித்தனர்.
100 வாகனங்களுக்கு மேல் வந்ததால் இந்த அனுமதி மறுகப்பட்டதாக போலீஸார் முதலில் கூறினர்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட எஸ்பி.சதீஷ்குமாரிடம் கேட்டபோது,
கன்யாகுமரி மாவட்டத்தில் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத் துறை கொடுத்த தகவலால், சிவசேனைத் தொண்டர்களை மாவட்டத்துள் அனுமதிப்பதில் தயக்கம் காட்டினோம். பின்னர் அவர்களைப் பிரித்து தனித்தனியாக அனுப்பி வைத்தோம்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுத்தோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

