மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

தமிழகத்தில் திமுகவின் ஆட்சி விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேச்சு

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 6:31 pm IST

தமிழகத்தில் திமுகவின் ஆட்சி விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் அன்புமணி பேசுகையில், "பாமக, அதிமுக உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு மகத்தான வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக நான் முன்னரே கூறினேன்.

வருங்காலத்தில் இந்த அலை தீவிரமடையும் என்றும் நான் கணித்திருந்தேன். இறுதியாக, தேர்தலில் இது சுனாமியாக மாறும். இதனால், தற்போதைய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்றும். இன்று அது நடக்கப் போகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், விவசாயத் துறையில் சரிவு, பரவலான வேலைவாய்ப்பின்மை, வரி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சீரழிவு ஆகியவைதான் நிலவின.

இறுதியாக, அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான விதை இன்று விதைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Summary

The seed of DMK's liberation has been sown today, says PMK Leader Anbumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.