பல்லடம் அருகே கஞ்சித் தொட்டி திறப்பு
மின் வெட்டுப் பிரச்னையால் வாழ்வாதாரம் இழந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விசைத்தறித் தொழிலாளர்களுக்காக கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

Updated On :29 நவம்பர் 2012, 7:42 am

மின் வெட்டுப் பிரச்னையால் வாழ்வாதாரம் இழந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விசைத்தறித் தொழிலாளர்களுக்காக கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சியைச் சேர்ந்த நொச்சிப்பாளையத்தில் மின் வெட்டுப் பிரச்னையால் விவசாயிகள், விசைத் தறியாளர்கள் சிரமத்தைச் சந்தித்துள்ளதால் அவர்களுக்காக கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டதாகக் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...