திருக்கடையூரில் ஆளுநர் ரோசய்யா ஆயுள் விருத்தி யாகம்
நாகை அருகே திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் தமிழக ஆளுநர் ரோசய்யா, இன்று காலை ஆயுள் விருத்தி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளைச் செய்தார்.

Updated On :16 அக்டோபர் 2012, 8:58 am

நாகை அருகே திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் தமிழக ஆளுநர் ரோசய்யா, இன்று காலை ஆயுள் விருத்தி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளைச் செய்தார்.
என்றும் பதினாறு வயது என மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்த அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இத்தகைய யாகம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இன்று காலை திருக்கடையூர் வந்த ஆளுநர் ரோசய்யா யாகத்தை முடித்துக் கொண்டு 1.30மணி அளவில் கோவிலில் இருந்து வெளிவந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...