காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருத்து கூற நித்தியானந்தா மறுப்பு

மதுரை ஆதீன இளைய பட்டத்தில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதாக மதுரை ஆதீனகர்த்தர் அறிவித்ததைத்

News image
Updated On :19 அக்டோபர் 2012, 4:13 pm

சரவண பெருமாள்

மதுரை ஆதீன இளைய பட்டத்தில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதாக மதுரை ஆதீனகர்த்தர் அறிவித்ததைத் தொடர்ந்து, திருவண்ணாமலை ஆசிரமத்தில் தங்கியிருக்கும் நித்தியானந்தாவிடம் கருத்து கேட்க செய்தியாளர்கள் குவிந்தனர். ஆனால், இது குறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. தற்போது செய்தியாளர்களைச் சந்திக்க அவர் விரும்பவில்லை என்றும், நாளை காலை சந்திப்பார் என்றும் நித்தியானந்தரின் சீடர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.