சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மருதுபாண்டியன் நினைவிடத்தில் 211வது குருபூஜை விழா

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் மருதுபாண்டியர் 211வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2012, 9:42 am

யுகன்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் மருதுபாண்டியர் 211வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது.

இதில், ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்களும், அகமுடையார் சமுதாயத்தினரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் காளையார்கோவிலுக்கு வந்து மருதுபாண்டியர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து மருதுபாண்டியருக்கு நேர்த்திக் கடன் செய்தனர்.

மருதுபாண்டியன் குருபூஜை விழாவையொட்டி, காளையார்கோவிலில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.