திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தேவர் ஜெயந்தி விழாவுக்குச் வந்தவர்கள் படுகொலை: சாத்தூரில் பதற்றம்

சாத்தூரில் அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர் கல்வீசியதால் சாத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On :31 அக்டோபர் 2012, 11:50 am

சாத்தூரில் அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர் கல்வீசியதால் சாத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து சாத்தூர் வழியாகச் செல்லும் பேருந்துகள், சாத்தூர் பைபாஸ் சாலையில் மாற்றிவிடப்பட்டன. சாத்தூரில் உள்ள தலைவர்களின் சிலைக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுசம்மந்தமாக சாத்தூரைச் சேர்ந்த பாண்டி, சிலம்பரசன் மற்றும் மாரிசாமி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.