திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெடிவிபத்து இடத்தில் சீதாராம் யச்சூரி பார்வையிட்டார்

சாத்தூர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று வெடிவிபத்து நடந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி பார்வையிட்டார். உடன் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட

Updated On :26 செப்டம்பர் 2012, 6:15 am

சாத்தூர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று வெடிவிபத்து நடந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி பார்வையிட்டார். உடன் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தனர். இதன்பின்னர் அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று, காயம் அடைந்தவர்களைச் சந்திக்கச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.