திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

சிவகாசி பட்டாசு நிறுவனங்களில் சோதனை

விருதுநகர், செப்.10: சிவகாசியில் பட்டாசு நிறுவனங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விருது நகரைச் சுற்றி முதலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 11 தனிப்படைகளாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்

Updated On :26 செப்டம்பர் 2012, 6:19 am

விருதுநகர், செப்.10: சிவகாசியில் பட்டாசு நிறுவனங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விருது நகரைச் சுற்றி முதலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 11 தனிப்படைகளாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அணில் பட்டாசு, ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலில் சோதனை மேற்கொண்டனர். இந்நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, பத்திரிகையாளர்களை உள்ளே விட போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சில இடங்களில் ஊடகத்தினருக்கும் போலீசாருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. சோதனை மர்மமான முறையில் நடப்பதாக ஊடகத்தினர் தங்களுக்குள் புகார் தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.