/
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீது, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில், செய்ரா நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளன.
இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வரவேற்றுள்ள இந்நாடுகள், இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனைக் காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், அதனால் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









