/
ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று தெலுங்கானா கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டிஆர்எஸ், பாஜக உள்ளிட்ட தெலுங்கானா ஆதரவு கட்சிகள் இன்று தனி தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்து சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்திருந்த போதும், ஏராளமான கட்சியினர் இன்று தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். காலை முதலே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









