மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சஜ்ஜன் குமார் விடுதலை : தில்லியில் சீக்கியர்கள் போராட்டம்

1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு ஒன்றில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :2 மே 2013, 12:17 pm IST

1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு ஒன்றில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய தில்லிப் பகுதியின் முக்கியச் சாலைகள் அனைத்தும், போராட்டக்காரர்களால் நிரம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வாயிலிலும், சோனியா காந்தி வீட்டு வாயிலிலும் ஏராளமான சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமாரை குற்றமற்றவர் என்று விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.