நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இந்தியாவுக்கு சரப்ஜித் சிங்கின் உடலை அனுப்ப பாகிஸ்தான் ஒப்புதல்

சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

News image
Updated On :2 மே 2013, 10:47 am IST

சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இந்த நிலையில், சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக சிறப்பு விமானத்தை மத்திய அரசு லாகூருக்கு அனுப்ப உள்ளது.

பாகிஸ்தான் ஜின்னா மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.