/
பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரப்ஜித்தின் மரணம் ஒரு அப்பட்டமான கொலை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் தனது இணையப் பக்கத்தில், சரப்ஜித் மரணம் ஒரு அப்பட்டமான கொலைச் சம்பவம். ஒரு நாடு இந்த வகையில் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்திய கைதி சரப்ஜித் சிங், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










