/
புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு நடத்த பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து அழைப்பு விடுத்துள்ளது.
பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், விழுப்புரத்தில் போராட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








