நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கர்நாடகம் : ஓட்டு சதவீத அடிப்படையில் ஜனதா தளத்துக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து

கர்நாடகத்தில், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி பெற்றுள்ள ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில், எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

News image
Updated On :11 மே 2013, 3:00 pm IST

கர்நாடகத்தில், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி பெற்றுள்ள ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில், எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்து பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் தலா 40 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிக் கட்சி அந்தஸ்தைப் பெற போட்டியிட்டன.

இந்த நிலையில், இரு கட்சிகளும் பெற்ற ஓட்டுக்கள் சதவீதத்தை அடிப்படையாக வைத்து மதசார்பற்ற ஜனதா தளம் எதிர்க்கட்சியாக தேர்வு செய்யப்பட்டது. இக்கட்சி 20.9 சதவீத ஓட்டுக்களும், பாஜக 19.97 சதவீத ஓட்டுக்களும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆளும் கட்சியாக இருந்த பாஜக எதிர்க்கட்சியாகக் கூட அமராமல், 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.