நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ராஜினாமாவுக்குக் காரணம் தவறு செய்ததாக ஆகாது : அஸ்வனி குமார்

தான் ராஜினாமா செய்ததுக்குக் காரணம், தவறு செய்ததாக ஆகாது என்று முன்னாள் சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 மே 2013, 1:03 pm IST

தான் ராஜினாமா செய்ததுக்குக் காரணம், தவறு செய்ததாக ஆகாது என்று முன்னாள் சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை அறிக்கையை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்து, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான சட்டத் துறை அமைச்சராக இருந்த அஸ்வனி குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், இன்று அவரை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் குற்றமற்றவன் என்று எனக்குத் தெரியும். நான் எந்த தவறையும்  செய்யவில்லை. ராஜினாமா செய்ததாலேயே நான் தவறு செய்ததாக அர்த்தம் ஆகாது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.