இன்று கிரிக்கெட் வாரியத்தில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பிசிசிஐயின் செயலாளர் சஞ்சய் ஜக்தாலே மற்றும் நிர்வாகி அஜய் ஷிர்கே இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்துள்ள நிலையில், பிசிசிஐயின் 5 துணைத் தலைவர்களும் இன்று தங்களது ராஜினாமாக் கடிதங்களை அளிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது. பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனை பதவி விலகக் கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர்களில் ஒருவரான அருண் ஜெய்ட்லி, இன்று ஒரு நாள் காத்திருங்கள். மிக முக்கியமான மாற்றங்கள் இன்று ஏற்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற கருவைக் கொன்றது மோடிதான்: கார்கே

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய அரசில் 3,000 காலியிடங்கள் அறிவிப்பு!
ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; 2 நாள் முழுமூச்சாக உழைக்க வேண்டும்! முகவர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

தொழில்நுட்பம் இருக்க பயமேன்? வீட்டின் பாதுகாப்புக்கு சிறந்த யோசனைகள்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


