சட்டீஸ்கரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது நடந்த மாவோயிஸ்டு தாக்குதலில் அஜித் ஜோகிக்கு பங்கிருப்பதாக வந்த குற்றச்சாட்டை அஜய் சிங் மறுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 28 பேர் பலியாயினர். இது குறித்துப் பேசிய பாஜக தலைவர் நரேந்திர சிங் டோமர், நக்சலைட்டுகளின் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகிக்கும் பங்கு உண்டு என்று குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஜித் சிங், நக்சலைட்டுகளின் தாக்குதலில் அஜித் ஜோகிக்கு பங்கிருக்கும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. காங்கிரஸாருக்கு பாதுகாப்பு அளிப்பதில் அலட்சியமாக இருக்கும் பாஜக அரசு, பழியை காங்கிரஸ் தலைவர்கள் மீது சுமத்துகிறது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற 7 வழிகள்!
பணப் பெட்டிதான் முதல்வர் பதவியைத் தீர்மானித்ததா? செங்கோட்டையன் அதிர்ச்சி தகவல்!

தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
ஹொம்பலேவின் அடுத்த அவதாரம் அறிவிப்பு!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

