/
ஜிம்பாப்வே அணியுடன் 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க, 15 பேர் கொண்ட இந்திய அணி, மும்பையிலிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது.இப்போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணியின் தூணாகக் கருதப்படும் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கோலி தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







