நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பாக்தாத்தில் கார் குண்டு தாக்குதல்: 65 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை நோன்பினை நிறைவு செய்ய மக்கள் கடைவீதிகளை நோக்கிச் சென்ற போது புது பாக்தாத், டாப்ஜி, ஷீர்தா அல்-ராபியா, ஜப்ரானியா, அல்-மதைன் ஆகிய பகுதிகளில்

Updated On :21 ஜூலை 2013, 5:41 pm IST

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை நிகழ்ந்த கார் குண்டு தாக்குதல்களில் 65 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை நோன்பினை நிறைவு செய்ய மக்கள் கடைவீதிகளை நோக்கிச் சென்ற போது புது பாக்தாத், டாப்ஜி, ஷீர்தா அல்-ராபியா, ஜப்ரானியா, அல்-மதைன் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே கார் குண்டு தாக்குதல் நடந்தது.இந்த தாக்குதல்களில் 65 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.