பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

தேவைப்படின் பிரதமர் விளக்கமளிக்கலாம் : ராஜீவ் சுக்லா

நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் தேவைப்பட்டால் பிரதமர் விளக்கமளிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:15 pm IST

நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் தேவைப்பட்டால் பிரதமர் விளக்கமளிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர்.

அப்போது பேசிய ராஜீவ் சுக்லா, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. தேவைப்பட்டால், பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.