மோடியை பற்றி அமிதாப் புகழும் வகையில் போலியான வீடியோவை போட்ட குஜராத் இசை அமைப்பாளர் உத்பல் ஜீவ்ரஜனி மன்னிப்புக் கோரியுள்ளார்.
குஜராத் முதல்வர் மோடிசை அடுத்த பிரதமர் என்ற அளவுக்கு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சம் புகழ்வது போல போலியான ஒரு வீடியோ இணயைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்த அமிதாப் கடும் அதிருப்தி அடைந்தார். அந்தபோலி வீடியோவை பதிவு செய்தவர் அமிதாப்பிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மோடியும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், உத்பல் ஜீவ்ரஜனி தான் ஒரு குஜராத் திரைப்பட இசையமைப்பாளர் என்றும், தான் தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாகவும், அந்த போலி வீடியோ இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வல்லுறவு விவகாரம்: காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


