இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

ஆசாராம் பாபு திடகாத்திரமாகவே உள்ளார் : காவல்துறை

பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு ஆசாராம் பாபு திடகாத்திரமாகவே இருப்பதாக மருத்துவ சோதனையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 12:37 pm IST

பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு ஆசாராம் பாபு திடகாத்திரமாகவே இருப்பதாக மருத்துவ சோதனையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பாலியல் பலாத்கார புகார் எழுந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள 72 வயதாகும் ஆசாராம் பாபுவுக்கு உடல் நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவர் பூரண உடல் ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.