இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

நாமக்கல்லில் லாரி மோதி விபத்து : தம்பதி பலி

நாமக்கல் மாவட்டம் முத்துகாமபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் - வி%ஜயா தம்பதியர் திங்கட் கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

Updated On :2 செப்டம்பர் 2013, 12:30 pm IST

நாமக்கல் மாவட்டம் முத்துகாமபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் - வி%ஜயா தம்பதியர் திங்கட் கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

எருமப்பட்டி அடுத்த தொட்டியம் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறி பக்க வாட்டில் சென்று கொண்டிருந்த லாரி சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். இது குறித்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.