தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடி அருகே அதிமுக பிரமுகர் கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி: 6 பேர் காயம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகிரி ஊராட்சி ஒன்றிய துணைத தலைவர் ராஜீநாராயணன். இவர் அதிமுக பிரமுகர் ஆவார். இவர் இன்று பிற்பகல் தூத்துக்குடியிலிருந்து தனது சொந்த ஊருக்கு பாளையங்கோட்டை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது கோரம்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வந்து

News image
Updated On :7 ஏப்ரல் 2013, 9:29 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகிரி ஊராட்சி ஒன்றிய துணைத தலைவர் ராஜீநாராயணன். இவர் அதிமுக பிரமுகர் ஆவார். இவர் இன்று பிற்பகல் தூத்துக்குடியிலிருந்து தனது சொந்த ஊருக்கு பாளையங்கோட்டை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது கோரம்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளார் . அபோது கார்  நிலைதடுமாறி கவிழ்ந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.