மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

ஆவின் ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தி தெரிவித்தார்.

Updated On :9 ஏப்ரல் 2013, 2:55 pm

ஆவின் ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ். விஜயதரணி (விளவங்கோடு), ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறிóத்து ஆய்வு செய்வதாக கடந்த ஆண்டு அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.