மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெரம்பலூரில் ரூ. 80 கோடியில் புதிய பால் பண்ணை

பெரம்பலூரில் ரூ. 80 கோடியில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தி தெரிவித்தார்.

Updated On :9 ஏப்ரல் 2013, 2:54 pm

பெரம்பலூரில் ரூ. 80 கோடியில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அவர் பேசியது:

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி பெரம்பலூரில் நாள்தோறும் 4 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை அமைக்கப்படும்.

இதற்காக செங்குணம் கிராமத்தில் 50 ஏக்கர் நிலம் 30 ஆண்டுகால குத்தகைக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 80 கோடியில் இந்த புதிய பால் பண்ணை அமைக்கப்படும் என்றார் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.