ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பல்லடம் அருகே கூட்டுறவு சங்கத்தில் நிதி கையாடல்: வங்கிச் செயலர் கைது

பல்லடம் அருகே உள்ள பருவை தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கத்தில் ரூ.15 லட்சம் அளவுக்கு விவசாயிகளுக்கு

News image
Updated On :19 ஏப்ரல் 2013, 7:47 am

எ.குணசேகரன்

பல்லடம் அருகே உள்ள பருவை தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கத்தில் ரூ.15 லட்சம் அளவுக்கு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் அளிப்பதாக போலி கையெழுத்துப் போட்டு,  வங்கிச் செயலாளர் ஆறுச்சாமி நிதி கையாடல் செய்துள்ளார். இது, அதிகாரிகளின் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சங்க ஊழியர்கள் உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இதை அடுத்து, பல்லடம் கூட்டுறவுச் சங்க சார்பதிவாளர் மாணிக்கவாசகம் உத்தரவின் பேரில் ஆறுச்சாமி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.