தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து 6 ஆயிரம் அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, சட்டப் பேரவையில் தனி ஈழம் அமைய வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் வைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்.இந்த கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, வத்திராயிருப்பில் உள்ள தங்கதாரகை தகவல் பெறும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு சேவை மையம் சார்பில் 6 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சேவை மையத்தின் நிறுவனத் தலைவர் பா.மணிமாறன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

