ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பல்லடம் கனரா வங்கியில் தீவிபத்து

மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மேலாளர் பரத்குமார் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து தீயை அணைத்தனர். தீயணைப்புக் குழுவினர் பின்னர்...

News image
Updated On :29 ஏப்ரல் 2013, 6:07 am

எ.குணசேகரன்

பல்லடம் கனரா வங்கியில் தீவிபத்து ஏற்பட்டது.

மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மேலாளர் பரத்குமார் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து தீயை அணைத்தனர். தீயணைப்புக் குழுவினர் பின்னர் வந்து மேலும் தீ பரவாமால் தடுத்தனர். இதனால் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகுதான் வங்கிப் பணிகள் சரியாகும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.