மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூரில் சாலைமறியல்: பாமகவினர் 15 பேர் கைது

பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் பதற்றம் ஏற்பட்டது. பாமகவினர் சில இடங்களில்

Updated On :30 ஏப்ரல் 2013, 4:02 pm

பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் பதற்றம் ஏற்பட்டது. பாமகவினர் சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  கடலூர், பண்ருட்டி ஆகிய இடங்களில் 5 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

கடலூர்- புதுச்சேரி சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட பாமகவினர் 15பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.