வெள்ளிக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திருச்சியை அடுத்த திருமயத்தில் உள்ள பிஎச்இஎல் நிறுவனத்தின் புதிய ஆலையைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் இன்று முற்பகல் 11.05க்கு சிறப்பு விமானத்தில், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
அவருக்கு தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செலவம், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத் துறை அமைச்சர் டி.பிபுனாச்சி, மக்களவை உறுப்பினர் பா. குமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
தமிழக அரசின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், 11.10க்கு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருமயம் புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


