மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த 6 அடி நீள முதலை!

சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தில் தோப்புத்தெருவிற்குள் இன்று காலை முதலை ஒன்று புகுந்துவிட்டதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2013, 11:00 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே இன்று காலை கிராமத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தில் தோப்புத்தெருவிற்குள் இன்று காலை முதலை ஒன்று புகுந்துவிட்டதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் வனவர் பி.மணி, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் மற்றும் களப்பணியாளர்கள் அக்கிராமத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் 6 அடி நீளமுள்ள 150 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்தனர். பின்னர் அந்த முதலையை அருகாமையில் உள்ள வக்காரமாரி நீர்தேக்கத்தில் கொண்டு விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.