கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

புதுக்கோட்டை திருவரங்குளம் கதர் நூற்பு ஆலையில் அரசு முதன்மைச்செயலர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை திருவரங்குளம் கதர் நூற்பு ஆலையில் அரசு முதன்மைச்செயலர் ஹர்மந்தர்சிங் (கைத்தறி-கைநூல்-கைவினைப்பொருட்கள்)திடீர் ஆய்வு இன்று மேற்கொண்டார்.  வேலை செய்யும் பணியாளர்களை

Updated On :10 ஆகஸ்ட் 2013, 10:18 am

புதுக்கோட்டை திருவரங்குளம் கதர் நூற்பு ஆலையில் அரசு முதன்மைச்செயலர் ஹர்மந்தர்சிங் (கைத்தறி-கைநூல்-கைவினைப்பொருட்கள்)திடீர் ஆய்வு இன்று மேற்கொண்டார்.  வேலை செய்யும் பணியாளர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  ஆய்வின்போது மண்டல துணை இயக்குநர் எஸ்.சம்பத்குமார் (கதர் தொழில்கள் ) சுதர்சனம் உதவி இயக்குநர்(கதர் வாரியம); இள.வடிவேலன்; உதவி கதர் அலுவலர் ஜி.மேனகா (கதர் அலுவலர் )உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.