தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஆசிரியையை வழிமறித்து சங்கிலி பறிப்பு: இருவருக்கு வலைவீச்சு

நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி (40). இவர், பண்ருட்டி அருகே பக்கிரிப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். இவர் வழக்கமாக பள்ளிக்கு

News image
Updated On :14 ஆகஸ்ட் 2013, 9:53 am

சீனிவாசன்

நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி (40). இவர், பண்ருட்டி அருகே பக்கிரிப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். இவர் வழக்கமாக பள்ளிக்கு ஸ்கூட்டியில் வருவார். இன்றும் அவ்வாறு வந்தபோது, பக்கிரிப்பாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது கழுத்தில் இருந்து சங்கிலியை பறித்துச் சென்றனர். இதில், அவரது கழுத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.