4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நடந்து சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பு

கோபி கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மனைவி சரோஜினி (54). இவர்கள் கோபி ஜெ.ஜெ., நகரில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2013, 5:38 pm

குமார்

கோபி கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மனைவி சரோஜினி (54). இவர்கள் கோபி ஜெ.ஜெ., நகரில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.

கட்டிட பணியை பார்த்துவிட்டு புதன்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத வந்த நபர்கள், சரோஜினியிடம் இருந்து 5 பவுன் நகையை பறித்து  மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர்.

இது குறித்து கோபி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.