தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மாவட்ட கண்காணிப்பாளர் பண்ருட்டி காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு

பண்ருட்டியில் கொலை, கொள்ளை மற்றும் சிறு சிறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் வெள்ளியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2013, 6:57 am

சீனிவாசன்

பண்ருட்டியில் கொலை, கொள்ளை மற்றும் சிறு சிறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் வெள்ளியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இரண்டு வாரங்களாக பண்ருட்டி நகரப் பகுதியில் சுமார் 6 கடைகள் உடைத்து திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. மேலும், மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் மற்றும் வழிப்பறி ஆகியவை தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும், குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இத் தொடர் சம்பவங்களின் எதிரொலியாக, மாவட்ட கண்காணிப்பாளர் ராதிகா பண்ருட்டி காவல்நிலையத்துக்கு இன்று காலை திடீரென வந்தார். அப்போது  டிஎஸ்பி கிருஷ்ணசாமி, ஆய்வாளர் சிவசுப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நிலவரம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.