மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தகுதி சான்று இல்லாததால் சிதம்பரம் அருகே பள்ளி வாகனம் பறிமுதல்

சிதம்பரம் அருகே புவனகிரியில் இன்று சிதம்பரம் வட்டார போக்குவரத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்தியக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது

News image
Updated On :19 ஆகஸ்ட் 2013, 12:21 pm

G.Sundararaj

தகுதி சான்று இல்லாததால் சிதம்பரம் அருகே பள்ளி வாகனத்தை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் அருகே புவனகிரியில் இன்று சிதம்பரம் வட்டார போக்குவரத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்தியக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த புவனகிரியை அடுத்த மணவெளியைச் சேர்ந்த தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியைச் சேர்ந்த மின்வேனை சோதனை மேற்கொண்டனர். அவ்வாகனத்திற்கு தகுதி சான்று இல்லாததால் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகனத்தை பறிமுதல் செய்து புவனகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.