புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மெட்ராஸ் கபே- திரைப்படத்தை தடை செய்ய ஆட்சியரிடம் மனு

மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்றும், தடை செய்ய வேண்டும் என்று கோரி, தமிழ் ஆர்வலர்கள் அமைப்புகளின் சார்பில் இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

News image
Updated On :20 ஆகஸ்ட் 2013, 5:52 am

ஜபலின் ஜான்

மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்றும், தடை செய்ய வேண்டும் என்று கோரி, தமிழ் ஆர்வலர்கள் அமைப்புகளின் சார்பில் இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனுக்களை அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.