மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

முந்திரிக்காட்டுக்குள் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் யூகாலிப்டஸ் காட்டுக்குள் 35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இதில் பெண்ணின் உடலில் பல இடங்களில்

News image
Updated On :20 ஆகஸ்ட் 2013, 9:00 am

கே. சுரேஷ்குமார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் யூகாலிப்டஸ் காட்டுக்குள் 35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இதில் பெண்ணின் உடலில் பல இடங்களில் காயம் உள்ளது. சடலங்களின் அருகே பூச்சிக்கொல்லி மருந்தும் உள்ளது. இது குறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.